For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பிரான்ஸ் : பள்ளத்தில் சிக்கிய காரை வெளியே கொண்டு வந்த குதிரை!

01:28 PM May 06, 2025 IST | Murugesan M
பிரான்ஸ்   பள்ளத்தில் சிக்கிய காரை வெளியே கொண்டு வந்த குதிரை

பிரான்சில் பள்ளத்தில் சிக்கிய காரை, குதிரை மூலம் மக்கள் வெளியே கொண்டு வந்தனர்.

ஹராஸ் நேஷனல் டி லம்பல்லே என்ற இடத்தில் சென்ற கார், அங்கிருந்த ஒரு பள்ளத்தில் சிக்கியது. அதனை வெளியே கொண்டு வர முடியாமல் அங்கிருந்தவர்கள் திணறினர்.

Advertisement

இதனை தொடர்ந்து காரில் கயிறு கட்டி குதிரையை இழுக்க வைத்து காரை வெளியே கொண்டு வந்தனர்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement