பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் மிரட்டல்!
04:58 PM Jan 31, 2025 IST | Murugesan M
அமெரிக்க டாலருக்கு போட்டியாக தனி கரன்சியை உருவாக்க மாட்டோம் என்று பிரிக்ஸ் நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.
தவறினால், நூறு சதவீதம் வரி விதிப்பை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார். இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்து பிரிக்ஸ் கூட்டமைப்பை தோற்றுவித்துள்ளன.
Advertisement
பிரிக்ஸ் கூட்டமைப்பு தொடங்கப்பட்டபோது, இந்த நாடுகளுக்கென பிரத்யேக கரன்சி உருவாக்கப் படும் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement