For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பிரியங்கா சோப்ராவின் 'Heads of State' படம் வெளியானது!

01:59 PM Jul 04, 2025 IST | Murugesan M
பிரியங்கா சோப்ராவின்  heads of state  படம் வெளியானது

நடிகை பிரியங்கா சோப்ரா நடித்துள்ள Heads of State என்ற ஆங்கில திரைப்படம், Amazon Prime-ல் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ilya naishuller இயக்கியுள்ளார்.

படத்தில் மல்யுத்த வீரர் ஜான் சீனா மற்றும் இட்ரிஸ் எல்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையல் Heads of State திரைப்படம் Amazon Prime-ல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement