For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் - கோகோ காப் சாம்பியன்!

11:48 AM Jun 09, 2025 IST | Murugesan M
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்   கோகோ காப் சாம்பியன்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில்  உலகின் நம்பர் 1   அரினா சபலன்காவை வீழ்த்தி அமெரிக்காவின் கோகோ காப் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.

இறுதிச்சுற்று ஆட்டத்தில்  உலகின் நம்பர் ஒன் வீராங்கனையும், பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவருமான அரினா சபலன்காவும், அமெரிக்காவை சேர்ந்த கோகோ காப்பும் பலப்பரீட்சை நடத்தினர்.

Advertisement

இதில் 6-7, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை, கோகோ காப், முதல் முறையாகக் கைப்பற்றினார்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement