For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

புரோ ஹாக்கி லீக் : இந்திய அணி 2-வது தோல்வி!

02:55 PM Jun 11, 2025 IST | Murugesan M
புரோ ஹாக்கி லீக்   இந்திய அணி 2 வது தோல்வி

புரோ ஹாக்கி லீக் தொடரில் இந்திய அணி 2-வது தோல்வியைச் சந்தித்துள்ளது.

9 அணிகள் இடையிலான 6-வது புரோ ஹாக்கி லீக் போட்டியின் தகுதி சுற்று நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது.

Advertisement

இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்துக்கு எதிராகத் தோல்வியைத் தழுவியிருந்தது.

இதனையடுத்து இந்தியா தனது 2-வது ஆட்டத்தில் மீண்டும் நெதர்லாந்தை எதிர்கொண்டது. அப்போது 2-3 என்ற கோல் கணக்கில் மீண்டும் தோல்வியைச் சந்தித்தது.

Advertisement

மூன்றாவது ஆட்டத்தில் அர்ஜெண்டினாவுடன் இந்தியா நாளை மோதுகிறது.

Advertisement
Tags :
Advertisement