பெங்களூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு RCB - KSCA சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு!
05:13 PM Jun 05, 2025 IST | Murugesan M
பெங்களூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு RCB-KSCA சார்பில் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் கோப்பை வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆர்சிபி அணி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
Advertisement
இந்நிலையில், RCB-KSCA சார்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த துயர சம்பவம் பெரும் கவலை அளிப்பதாக KSCA தலைமை நிதி அதிகாரி சிவாஜி லோகரே அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Advertisement
Advertisement