பெல்ஜியத்தில் நடைபெற்ற ஜி.டி 4 கார் பந்தய போட்டி : நடிகர் அஜித் அணி 2-வது இடம்பிடித்து அசத்தல்!
06:59 AM Apr 21, 2025 IST | Ramamoorthy S
பெல்ஜியத்தில் நடைபெற்ற ஜி.டி 4 கார் பந்தய போட்டியில் நடிகர் அஜித்குமார் அணி இரண்டாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது.
துபாய், இத்தாலி, ஸ்பெயின் என பல நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் அஜித்குமார் அணி பங்கேற்று அசத்தியது. இந்நிலையில், பெல்ஜியத்தில் நடைபெற்ற ஜி.டி.4 கார் பந்தயத்திலும் நடிகர் அஜித்குமார் அணி 2 -வது இடம் பிடித்து அசத்தியுள்ளது.
Advertisement
தொடர்ந்து 12 மணி நேரம் நடைபெற்ற இந்த போட்டியில் அஜித்குமார் அணி வெற்றி பெற்றது, இது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Advertisement
Advertisement