For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி - நேபாளத்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

05:24 PM Oct 07, 2025 IST | Murugesan M
பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி   நேபாளத்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

அசாம் மாநிலம், குவாகாத்தியில் நடைபெறும் BWF உலக ஜூனியர் கலப்பு அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் நேபாளத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Advertisement

இரண்டாம் நிலை வீரர்களைக் கொண்ட இந்தியா, நேபாளத்தை 2-0 என்ற கணக்கில் இலகுவாகத் தோற்கடித்தது.இந்த வெற்றிமூலம், இந்தியா தனது குழுவில் வலுவான தொடக்கத்தைப் பதிவு செய்துள்ளது. இந்தியா தனது அடுத்த குழு போட்டிகளில் செவ்வாய்க்கிழமை இலங்கையையும், புதன்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தையும் எதிர்கொள்ளவுள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement