For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

போதை மறுவாழ்வு மையத்தில் ஷைன் டாம் சாக்கோ!

11:46 AM Apr 30, 2025 IST | Murugesan M
போதை மறுவாழ்வு மையத்தில் ஷைன் டாம் சாக்கோ

நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ.

சமீபத்தில், கொச்சியில் உள்ள ஓட்டலில் கஞ்சா விற்பனை செய்ததாக தஸ்லீமா என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

அப்போது அந்த ஓட்டலில் இருந்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ தப்பி ஓடினார். சிசிடிவி காட்சியின் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், நடிகர் ஷைன் டாம் சாக்கோவை போலீசார் தொடுபுழாவில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement