ப்ரீ புக்கிங்கில் ரூ. 1 கோடி வசூல் செய்த தக் லைஃப் !
08:22 AM May 30, 2025 IST | Ramamoorthy S
தக் லைஃப் படம் ப்ரீ புக்கிங்கில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மணி ரத்னம் - கமல் ஹாசன் கூட்டணியில் 1987ல் வெளிவந்த திரைப்படம் நாயகன். இப்படியொரு மாபெரும் வெற்றியை தந்துவிட்டு இருவரும் அதன்பின் இணைந்து படம் பண்ணாமல் இருந்த நிலையில், 38 ஆண்டுகள் கழித்து இணைந்து எடுத்துள்ள திரைப்படம் தான் தக் லைஃப்.
Advertisement
இப்படம் வரும் ஜூன் 5ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே 1 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.
Advertisement
Advertisement