மகா கும்பமேளா - திரிவேணி சங்கமத்தில் 50 கோடி பேர் புனித நீராடல்!
02:34 PM Feb 15, 2025 IST | Ramamoorthy S
மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் இதுவரை 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடினர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவையொட்டி உலகம் முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள்
திருவேணி சங்கமத்தில் புனித நீராடி வரும் நிலையில், பிப்ரவரி 14-ஆம் தேதி வரை 50 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement