மசூலா கடற்கரை திருவிழா - சுற்றுலா பயணிகள் உற்சாகம்!
03:04 PM Jun 09, 2025 IST | Murugesan M
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள மங்கினபுடி கடற்கரையில் மசூலா கடற்கரை திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
இதில், சுற்றுலாப் பயணிகளுக்கு இடையே படகுப் போட்டி நடத்தப்பட்டது. மேலும், கடற்கரைக்கு வந்திருந்த மக்கள் அலைச்சறுக்கு விளையாடியும் கடலில் குளித்தும், படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
Advertisement
Advertisement