மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற பெரும் கனவு நனவானது : நடிகர் அசோக் செல்வன்
04:39 PM Jun 04, 2025 IST | Murugesan M
கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் அன்பால் சொன்னதை பலரும் தவறாக புரிந்து கொண்டதாக நடிகர் அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்.
அவருடன் நமது செய்தியாளர் சுஷ்மா சுரேஷ் நடத்திய கலந்துரையாடலில்,
Advertisement
கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் அன்பால் சொன்னதை தவறாக புரிந்து கொண்டார்கள் என்றும் தக் லைஃப் படத்தில் நிறைய கற்றுக் கொண்டேன் என்றும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் வேண்டும் என்ற பெரும் கனவு நனவானது என அசோக் செல்வன் குறிப்பிட்டார்.
Advertisement
Advertisement