For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

மதுரை முருக பக்தர்கள் மாநாடு திமுகவை வீட்டிற்கு அனுப்பும் - எல்.முருகன் உறுதி!

06:25 AM Jun 09, 2025 IST | Ramamoorthy S
மதுரை முருக பக்தர்கள் மாநாடு திமுகவை வீட்டிற்கு அனுப்பும்   எல் முருகன் உறுதி

ஜூன் 22-ம் தேதி நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு திமுக-வை வீட்டிற்கு அனுப்பும் மாநாடாக இருக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற பாஜக மாநில நிர்வாகிகள் குழுக் கூட்டத்தில் பேசிய அவர்,

Advertisement

கடநத் 11 ஆண்டுகளாக பிரதமர் மோடி இந்தியாவை சிறப்பாக வழிநடத்தி வருவதாக தெரிவித்தார். தமிழகத்தின் வளர்ச்சி, முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி தொடர்ந்து உழைத்து வருவதாகவும், பிரதமர் மோடி ஆட்சியில் நாட்டின் அடிப்படை கட்டமைப்பை உயர்ந்து வருவதாக  கூறினர்.

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பிரதமர் பாக்.-க்கு மிகப்பெரிய அடியை  கொடுத்துள்ளதாகவும், திமுக-வை ஓட ஓட வீட்டிற்கு விரட்டும் காலம் வந்துள்ளது  என்றும் அவர் தெரிவித்தார். 2026-ல் தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி உறுதி செய்யப்பட்ட ஒன்று என்றும், முருக பக்தர்கள் மாநாடு திமுக-வை வீட்டிற்கு அனுப்பும் மாநாடாக இருக்கும் என்றும் எல்.முருகன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement