For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் : போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வி!

03:24 PM May 02, 2025 IST | Murugesan M
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்   போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வி

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

Advertisement

ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற 2வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஜோடி, அர்ஜெண்டினாவின் ஆண்ட்ரஸ் மால்டேனி-மேக்சிமோ கோஜாலே ஜோடி உடன் மோதியது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் போபண்ணா ஜோடி 4-6, 7-6, 11-9 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement