முதன்முறையாக குத்து பாடலுக்கு நடனமாடும் ராஷ்மிகா மந்தனா?
05:01 PM May 28, 2025 IST | Murugesan M
ஜூனியர் என்டிஆர் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா குத்து பாடல் ஒன்றுக்கு நடனமாட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் டிராகன் படத்தில் ஜூனியர் என்டிஆர் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து ஒரு சிறப்புப் பாடலுக்கு நடனமாடுவதற்காக ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
Advertisement
பான் இந்தியா புகழ் காரணமாக இயக்குனர் பிரசாந்த் நீல் ராஷ்மிகா மந்தனாவை அணுகியதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement