For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

முதல் நாளில் ரூ.40 கோடி வசூலித்த தக் லைப் படம்!

05:11 PM Jun 06, 2025 IST | Murugesan M
முதல் நாளில் ரூ 40 கோடி வசூலித்த தக் லைப் படம்

கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தக் லைப்’ படம் திரையரங்குகளில் வெளியான முதல் நாளில் உலகளவில் 40 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலித்துள்ளது.

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 'தக் லைப்' படம்  உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

கன்னடம் குறித்த கமல்ஹாசனின் சர்ச்சை பேச்சால் இப்படம் கர்நாடகாவில் மட்டும் வெளியிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement