மும்பை இந்தியன்ஸ் அணி புதிய சாதனை!
12:55 PM Apr 29, 2025 IST | Murugesan M
ஐபிஎல் வரலாற்றில் 150 வெற்றிகளை பெற்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி படைத்துள்ளது.
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதியது.
Advertisement
இதில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. லக்னோவிடம் 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் 150 வெற்றிகளைப் பெற்ற முதல் அணி என்ற வரலாற்றுச் சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி படைத்துள்ளது.
Advertisement
Advertisement