For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

மெட்ராஸ் மேட்னி படத்தின் டிரெய்லர் வெளியானது!

11:10 AM May 28, 2025 IST | Murugesan M
மெட்ராஸ் மேட்னி படத்தின் டிரெய்லர் வெளியானது

மெட்ராஸ் மேட்னி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி.

Advertisement

படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான `என்னடா பொழப்பு இது' என்ற பாடலை படக்குழு வெளியிட்டு அது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

திரைப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில்,படத்தின் டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement