மேக்னஸ் கார்ல்சனை வென்ற குகேஷ் - நயினார் நாகேந்திரன் வாழ்த்து!
11:08 AM Jun 02, 2025 IST | Ramamoorthy S
நார்வே சதுரங்க போட்டித்தொடரின் ஆறாவது சுற்றில் கிராண்ட்மாஸ்டரும் உலகின் நம்பர் 1 சதுரங்க விளையாட்டு வீரருமான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய குகேஷின் சாதனை மகிழ்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், . இந்தியாவின் அறிவாற்றலை உலக அரங்கில் பறைசாற்றும் ஒரு மிக முக்கிய தருணம் இது என்றும், அதனை சாத்தியமாக்கிய குகேஷ் அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
Advertisement
இளையதலைமுறைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அவர் மென்மேலும் வெற்றிகளைக் குவிக்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் என்றும் நயினார நாகேந்திரன் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement