For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் : TEXAS SUPER KINGS அணி வெற்றி!

02:07 PM Jun 26, 2025 IST | Murugesan M
மேஜர் லீக் கிரிக்கெட் தொடர்   texas super kings அணி வெற்றி

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் LA KNIGHT RIDERS அணிக்கு எதிரான போட்டியில் TEXAS SUPER KINGS அணி வெற்றி பெற்றது.

6 அணிகள் களம் காணும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

Advertisement

15 ஆவது லீக் போட்டியில் முதலில் களமிறங்கிய TEXAS SUPER KINGS அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் சேர்த்தது.

197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய LA KNIGHT RIDERS அணி 7 விக்கெட்களை இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Advertisement

இதன் மூலம் TEXAS SUPER KINGS அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

Advertisement
Tags :
Advertisement