For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

மே 9-ல் தமிழில் வெளியாகும் 'தொடரும்' திரைப்படம்!

11:26 AM May 05, 2025 IST | Murugesan M
மே 9 ல் தமிழில் வெளியாகும்  தொடரும்  திரைப்படம்

மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான தொடரும் படம்  வரும் 9-ம் தேதி தமிழில் ரிலீசாகவுள்ளது.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். இவரது நடிப்பில் கடந்த மாதம் 25-ம் தேதி வெளியான படம் தொடரும்.

Advertisement

ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம்  . 120 கோடிக்கும் மேல் வசூலித்துத் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.  இந்த நிலையில், மலையாளத்தைத் தொடர்ந்து வரும் 9-ம் தேதி தமிழில் ரிலீசாகிறது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement