மொரீஷியசில் ஆப்பிள் கன்று நட்ட பிரதமர் மோடி!
04:25 PM Mar 11, 2025 IST | Murugesan M
இரண்டு நாள் பயணமாக மொரீஷியஸ் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள தாவரவியல் பூங்காவில் ஆப்பிள் மரக் கன்றை நட்டு வைத்தார்.
மத்திய அரசின் 'தாயின் பெயரில் மரக்கன்று' நடும் திட்டத்தை இந்தியாவில் தொடங்கிய பிரதமர் மோடி, அதே திட்டத்தின்கீழ் மொரீஷியலும் ஆப்பிள் கன்றை நட்டு வைத்தார். அப்போது மொரீஷியஸ் பிரதமர் ராம்கூலமும் உடன் இருந்தார்.
Advertisement
Advertisement