For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி - ரஜினிகாந்த்

06:18 PM May 01, 2025 IST | Murugesan M
மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி   ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி என்று நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்து பேசியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சர்வதேச ஒலி, ஒளி கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், ஜம்மு- காஷ்மீரில் அமைதியையும், நாட்டிற்குப் பெருமையையும் பிரதமர் நரேந்திர மோடி நிச்சயம் கொண்டு வருவார் எனக் கூறினார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement