ரஜினியை வைத்து படம் இயக்க வாய்ப்பு கிடைத்தது : நடிகர் பிருத்விராஜ்
05:02 PM Jan 28, 2025 IST | Murugesan M
தனக்கு ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க வாய்ப்பு கிடைத்ததாக நடிகர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் நடைபெற்ற எம்புரான் படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் பேசிய அவர், சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
Advertisement
அந்த வகையில், லைக்கா நிறுவனம் தன்னிடம் ரஜினிகாந்தை வைத்து இயக்க வாய்ப்பு கொடுத்ததாகவும், குறிப்பிட்ட கால அளவில் தன்னால் கதையை உருவாக்க முடியாமல் போய்விட்டதாகவும் கவலை தெரிவித்தார்.
Advertisement
Advertisement