For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ரஜினி படங்களில் இணையும் நாகார்ஜுனா!

11:02 AM May 28, 2025 IST | Murugesan M
ரஜினி படங்களில் இணையும் நாகார்ஜுனா

ஜெயிலர் 2 படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகர்ஜுனாவை படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கப் படக்குழு பேசியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள கூலி திரைப்படத்திலும் நாகர்ஜுனா நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அப்படி ஜெயிலர் 2 திரைப்படத்திலும் நடிக்க அவர் ஒப்புக்கொண்டால் அடுத்தடுத்து ரஜினியுடன் இரண்டு திரைப்படங்களில் நாகர்ஜுனா நடிப்பார்.

Advertisement

மேலும் நாகர்ஜுனா - தனுஷ் நடிப்பில் குபேரா திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement