For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ரவி தேஜா - ஸ்ரீலீலா நடித்த "மாஸ் ஜாதரா" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

01:14 PM May 31, 2025 IST | Murugesan M
ரவி தேஜா   ஸ்ரீலீலா நடித்த  மாஸ் ஜாதரா  படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரவி தேஜா - ஸ்ரீலீலா நடித்துள்ள "மாஸ் ஜாதரா" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 27-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

இந்த படத்தை நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரிக்க அறிமுக இயக்குநர் பானு போகவரபு இயக்கி உள்ளார்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement