ராஷ்மிகாவின் ’மைசா’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!
05:50 PM Jun 27, 2025 IST | Murugesan M
ராஷ்மிகாவின் மைசா படத்தின் பர்ஸ்ட் லுக்கைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
அறிமுக இயக்குநரான ரவிந்திரப் புல்லே இயக்கும் மைசா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
Advertisement
இத்திரைப்படத்தின் கதைக்களம் கதாநாயகியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பிற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement