ரிங்கு சிங் - சமாஜ்வாதி எம்பி பிரியா சரோஜ் திருமண நிச்சயதார்த்தம்!
01:00 PM Jun 10, 2025 IST | Murugesan M
இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் மற்றும் சமாஜ்வாதி எம்பி பிரியா சரோஜுக்கு திருமண நிச்சயதார்த்தம் விமரிசையாக நடைபெற்றது.
லக்னோவில் உள்ள விடுதியில் நடைபெற்ற விழாவில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், BCCI துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பிரவீன் குமார், பியூஷ் சாவ்லா உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
Advertisement
Advertisement