For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைக்கும் 5 மொபைல்கள்!

01:05 PM Apr 29, 2025 IST | Murugesan M
ரூ 10 000 பட்ஜெட்டில் கிடைக்கும் 5 மொபைல்கள்

பத்தாயிரம் ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த 5 மொபைல்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

பத்தாயிரம் ரூபாய்க்குள், செயல்திறன், கேமரா தரம் மற்றும் பேட்டரி ஆயுள் ஆகியவற்றில் சமரசம் செய்யாத ஸ்மார்ட்போனைக் கண்டுபிடிப்பது சவாலானது.

Advertisement

பல மாடல்கள் 5G, பெரிய டிஸ்ப்ளேக்கள் மற்றும் பேட்டரிகள் போன்ற அம்சங்களை வழங்குகின்றன.

அதன்படி, Poco C75 7 ஆயிரத்து 999 ரூபாய்க்கும், Samsung Galaxy F06 9 ஆயிரத்து 199 ரூபாய்க்கும், Motorola G35 9 ஆயிரத்து 999-க்கும், Infinix Smart 9 HD 6 ஆயிரத்து 699-க்கும், Redmi A3X 6 ஆயிரத்து 199 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement