For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ரூ.172 கோடி வசூலித்த குட் பேட் அக்லி படம்!

12:23 PM Apr 26, 2025 IST | Murugesan M
ரூ 172 கோடி வசூலித்த குட் பேட் அக்லி படம்

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் 172 கோடி வசூலைத் தாண்டியுள்ளது.

கடந்த 10ம் தேதி வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த இப்படம் நாளுக்கு நாள் வசூலிலும் அதிகரித்து வருகிறது.

Advertisement

இந்த நிலையில்,  தமிழகத்தில் இதுவரை சுமார் 172 கோடி வசூலை நெருங்குகிறது. விரைவில் 200 கோடி ரூபாய் வசூலைச் செய்து அசத்தும் எனப் படக்குழு கூறியுள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement