For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ரூ.19 கோடியை கடந்த மாமன் பட வசூல்!

12:00 PM May 23, 2025 IST | Murugesan M
ரூ 19 கோடியை கடந்த மாமன் பட வசூல்

சூரியின் மாமன் படத்தின் ஆறு நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விடுதலை, கருடன், கொட்டுக்காளி என நடிகர் சூரி தொடர்ந்து தனது நடிப்பில் மிரட்டி வருகிறார். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் மாமன்.

Advertisement

இப்படத்தை இயக்குநர் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கியிருந்தார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் ஆறு நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில், 19 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement