For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ரூ.6,266 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பவில்லை : ஆர்.பி.ஐ

12:13 PM May 03, 2025 IST | Murugesan M
ரூ 6 266 கோடி மதிப்பிலான 2 000 ரூபாய் நோட்டுகள் திரும்பவில்லை   ஆர் பி ஐ

நாடு முழுவதும் 6 ஆயிரத்து 266 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை என ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி 2 ஆயிரம் ரூபாய் திரும்பப் பெறப்படும் என ஆர்.பி.ஐ. அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தவர்கள் அதனை வங்கிகளில் மாற்றி மாற்றுப் பணம் பெற்றுக்கொண்டனர்.

Advertisement

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 30-ம் தேதி வரை 6 ஆயிரத்து 266 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் வங்கிகளுக்குத் திரும்பாமல் புழக்கத்தில் இருப்பதாக ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement