For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ரூ.83 கோடி வசூல் செய்த ரெட்ரோ!

02:48 PM May 07, 2025 IST | Murugesan M
ரூ 83 கோடி வசூல் செய்த ரெட்ரோ

5 நாட்களில் உலகளவில் ரெட்ரோ படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா அவரது 44- வது திரைப்படமாக ரெட்ரோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.

Advertisement

இப்படம் கடந்த 1-ம் தேதி வெளியானது. 5 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் உலகளவில் 83 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement