லோகேஷ் கனகராஜின் 'கூலி' பட டீசர் அப்டேட்!
04:40 PM Mar 04, 2025 IST | Murugesan M
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்ததையடுத்து, படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
Advertisement
இந்த படமானது ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் டீசர் வருகிற மார்ச் 14-ம் தேதி வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.
Advertisement
Advertisement