For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

வரும் 12-ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி!

09:02 AM Feb 04, 2025 IST | Sivasubramanian P
வரும் 12 ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி

இரு நாள் பயணமாக பிரதமர் மோடி வரும் 12ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதலில் பாரிஸ் செல்லும் பிரதமர், அங்கிருந்து வாஷிங்டன் செல்வார் என்று கூறப்படுகிறது. இந்த பயணத்தின் போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ சந்திக்கும் மோடி, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

Advertisement

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பின் பிரதமர் மோடி முதல் முறையாக அவரை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement