வரும் 13ஆம் தேதி வெளியாகிறது 'படை தலைவன்' திரைப்படம்!
01:55 PM Jun 09, 2025 IST | Murugesan M
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படைத் தலைவன் படம் வரும் 13 ஆம் தேதி வெளியாகிறது.
"வால்டர்", "ரேக்ளா" ஆகிய திரைப்படங்களை இயக்கிய அன்பு, இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
Advertisement
படத்தின் டிரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் வரும் 13ஆம் தேதி படைத் தலைவன் திரைப்படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement