For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

வருவாய் இழப்பை சந்திக்கும் ஐடி நிறுவனங்கள்!

12:22 PM Apr 23, 2025 IST | Murugesan M
வருவாய் இழப்பை சந்திக்கும் ஐடி நிறுவனங்கள்

இந்தியாவின் டாப் ஐடி நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ் ஆகியவை கடுமையான வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளன.

இன்போசிஸ் நிறுவனத்திற்கு 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4வது காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 11 புள்ளி 75 சதவீதம் குறைந்து 7 ஆயிரத்து 33 கோடியாகக் குறைந்துள்ளது.

Advertisement

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான TCS - 4வது காலாண்டில் 1 புள்ளி 7 சதவீதம் சரிந்து 12 ஆயிரத்து 224 கோடியாக உள்ளது. ஐடி துறையில் கடந்த 1 வருடத்தில் மட்டும் 15%க்கும் அதிகமாகச் சரிவு ஏற்பட்டு உள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement