வாசிம் அக்ரமின் சாதனையை முறியடித்த பும்ரா!
02:28 PM Jun 23, 2025 IST | Murugesan M
SENA நாடுகள் எனப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் 150 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் ஆசிய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்தார்.
இதற்கு முன் 146 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் முதலிடத்தில் இருந்தார். தற்போது அந்த சாதனையை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் இந்திய வீரர் பும்ரா முறியடித்துள்ளார்.
Advertisement
அதேபோல் அந்நிய மண்ணில் அதிக முறை 5 விக்கெட்களை வீழ்த்திய கபில்தேவின் சாதனையைச் சமன் பும்ரா சமன் செய்துள்ளார்.
Advertisement
Advertisement