விஜய்யின் ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு!
11:28 AM Jun 04, 2025 IST | Murugesan M
விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லனாக பாபி டியோல் நடிக்கிறார். இவர்களுடன் சேர்ந்து முக்கிய கதாப்பாத்திரங்களில் நரேன், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
Advertisement
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் திண்டுக்கல் கொடைக்கானல் பகுதியில் நடைபெற்றது. படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் விஜய் முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாகக் கூறப்படுகிறது.
வருகிற ஜூன் 22 தேதி விஜய்யின் பிறந்த நாளையொட்டி ஜனநாயகன் படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement