விடாமுயற்சி" படத்தின் "தனியே" வீடியோ பாடல் ரிலீஸ்!
06:39 PM Mar 03, 2025 IST | Murugesan M
அஜித்குமார் நடித்த ‘விடாமுயற்சி’ படத்தின் "தனியே" வீடியோ பாடல் இணையத்தில் வெளியானது.
இப்படத்தின் முதல் பாடலான 'சவதீகா' வெளியாகி வைரலானது. சவதீகா பாடல் யூடியூப் தளத்தில் தற்போது வரை 2 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இப்பாடலை அனிருத் மற்றும் அந்தோணிதாசன் இணைந்து பாடியுள்ளனர்.
Advertisement
இந்நிலையில் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் 'தனியே' வீடியோ பாடலும் வெளியாகியுள்ளது. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் இன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement