For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

விண்ணில் இருந்து கீழே விழுந்த 523 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள்!

04:09 PM Jun 09, 2025 IST | Murugesan M
விண்ணில் இருந்து கீழே விழுந்த 523 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள்

சூரியனின் வெப்ப அலைகளின் சீற்றத்தின் காரணமாகக் கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை 523 ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள் விண்ணிலிருந்து கீழே விழுந்துள்ளது தெரியவந்துள்ளது.

சூரிய மண்டலத்தில் உள்ள நட்சத்திரத்திலிருந்து வெளியேறிய காந்த புயல்கள், சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக் கோள்களைக் குழப்பமடையச் செய்ததும் இதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

Advertisement

கடந்த 2024-ம் ஆண்டு பூமியைத் தாக்கிய மிகப்பெரிய சூரியப் புயலால், 42 ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்கள் உடனடியாக செயலிழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement