விமானப்படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்?
04:40 PM Jun 06, 2025 IST | Murugesan M
நடிகர் தனுஷ் தேரே இஸ்க் மெய்ன் படத்தில் விமானப்படை அதிகாரியாக நடித்துவருவதாகக் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான தனுஷ் தொடர்ந்து படப்பிடிப்பிலேயே இருக்கிறார். இவர் தற்போது ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தேரே இஸ்க் மெய்ன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
Advertisement
இப்படம் ராஞ்சனா படத்தின் கதையைத் தொட்டு உருவாகி வருகிறது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் நடிகர் தனுஷ் விமானப்படை அதிகாரியாக சில காட்சிகளில் வருவதாகக் கூறப்படுவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement