விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி!
05:42 PM Jun 20, 2025 IST | Murugesan M
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மௌன அஞ்சலி செலுத்தின.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹெடிங்லி மைதானத்தில் நடைபெறுகிறது.
Advertisement
போட்டி தொடங்குவதற்கு முன்பாக அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கிரிக்கெட் வீரர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.
Advertisement
Advertisement