விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தெப்ப உற்சவம்!
10:20 AM Mar 14, 2025 IST | Ramamoorthy S
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் மாசிமக பெருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவத்தில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து தெப்பக்குளத்தில் சுவாமியை எழுந்தருளச் செய்து தெப்ப உற்சவம் மேளதாளத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.
Advertisement
Advertisement