For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

விவோ நிறுவனத்தின் புதிய மொபைல் Vivo V50 அறிமுகம்!

11:49 AM Feb 22, 2025 IST | Ramamoorthy S
விவோ நிறுவனத்தின் புதிய மொபைல் vivo v50 அறிமுகம்

விவோ நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் தனது புதிய தயாரிப்பான Vivo V50 என்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளது.

இந்த மொபைல் 40 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் பிரீமியம் மிட்-ரேஞ்ச் டிவைசாக உள்ளது. இந்த மொபைலில் சர்க்கிள் டு சர்ச், டிரான்ஸ்கிரிப்ட் அசிஸ்ட், லைவ் கால் டிரான்ஸ்லேஷன் மற்றும் பல AI அம்சங்கள் உள்ளன.

Advertisement

இந்த மொபைல் வரும் பிப்ரவரி 25 முதல் ஃபிளிப்கார்ட், அமேசான் மற்றும் விவோ இந்தியா இ-ஸ்டோர் வழியே விற்பனைக்கு வர உள்ளது. இந்த மொபைலுக்கான ப்ரீ-புக்கிங் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் ஃபோன் OnePlus 12R, iQOO Neo 9 Pro மற்றும் பல பிரபல தயாரிப்புகளுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement