விஷால், நடிகை அபிநயா திருமணம்?
05:57 PM Jan 29, 2025 IST | Murugesan M
நடிகர் விஷாலும் நடிகை அபிநயாவும் திருமணம் செய்ய போவதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
நாடோடி, ஈசன், தனி ஒருவன், தாக்க தாக்க உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருப்பவர் அபிநயா. நடிகர் விஷாலுடன் மார்க் ஆண்டனி, பூஜை படங்களில் அவர் நடித்திருந்தார்.
Advertisement
இந்நிலையில் 2 பேரும் திருமணம் செய்ய இருப்பதாகத் தகவல் பரவியது. இதுகுறித்து விளக்கமளித்த அபிநயா, விஷாலுடன் விரைவில் திருமணம் என வெளியான தகவல் வதந்தி என்று குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement