For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

வென்னிமலை முருகன் கோயில் மாசி திருவிழா!

05:13 PM Mar 12, 2025 IST | Murugesan M
வென்னிமலை முருகன் கோயில் மாசி திருவிழா

தென்காசி மாவட்டம் வென்னிமலை முருகன் கோயில் மாசி திருவிழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோயில் மாசி திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

Advertisement

தொடர்ந்து கோயிலின் பத்தாம் நாள் விழாவில் பக்தர்கள் அலகு குத்தியும், பரவை காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement