For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

வெற்றி கோப்பையுடன் அஜித் -  புகைப்படம் வைரல்!

12:57 PM Apr 24, 2025 IST | Murugesan M
வெற்றி கோப்பையுடன் அஜித்    புகைப்படம் வைரல்

வெற்றி கோப்பையுடன் அஜித் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்ற ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்தது.

Advertisement

இதைத் தொடர்ந்து பெல்ஜியம் நாட்டில் Spa Francorchamps சர்கியூட்டில் நடைபெற்ற ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் தனது அணியுடன் கலந்துக் கொண்டார்.

இந்த பந்தயத்தில் அஜித்தின் அணி 2-வது இடம் பிடித்து சாதனை படைத்தது. இந்த நிலையில், வெற்றிக் கோப்பையுடன் அஜித் நிற்கும் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் 'அஜித்குமார் ரேஸிங்' அணி பகிர்ந்துள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement