ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஹோல்கர் ரூனே!
12:50 PM Oct 06, 2025 IST | Murugesan M
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஹோல்கர் ரூனே 4வது சுற்றுக்கு முன்னேற்றியுள்ளார்.
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 3வது சுற்று ஆட்டத்தில் டென்மார்க்கின் முன்னணி வீரரான ஹோல்கர் ரூனே, பிரான்சின் யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.
Advertisement
இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஹோல்கர் ரூனே 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் யூகோ ஹம்பர்ட்டை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
Advertisement
Advertisement